Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 DEC 1953
இறப்பு 26 FEB 2015
அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
வயது 61
அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன் 1953 - 2015 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 27-02-2023

ஆண்டுகள் எட்டு அகன்றோடி விட்டாலும்
 அழியாத நினைவலைகள்
 எம் அடிமனதின் ஆழத்தில் இருந்து
 வதைக்கிறதே அம்மா என் செய்வோம் நாங்கள்?

ஏற்றமுடன் நாம் வாழ ஏணியாக இருந்து
எம்மை வழிநடத்த வேண்டும் அம்மா!
 பாசத்தை அள்ளிக் கொடுத்தாய்
அன்பால் அரவணைக்க கற்றுக் கொடுத்தாய்!

பாசத்தின் பரம்பொருளே
எம்மைக் காக்கும் கடவுள் அம்மா!
உங்கள் பசுமையான நினைவுகளை
 எங்களால் மறக்க முடியவில்லை அம்மா!

உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்...

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

தகவல்: குடும்பத்தினர்