Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 19 DEC 1953
இறப்பு 26 FEB 2015
அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
வயது 61
அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன் 1953 - 2015 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 10-03-2022

காத்திருக்க நேரமில்லை- காலங்களும்
 கண்ணீரோடு கடந்தது
 ஈரமானது கண்கள்! கனமானது இதயம்!

ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
 நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது

மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
 நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
 தேடிக்கொண்டே இருக்கும்
 என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்