6ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
வயது 61

அமரர் விஜயலெட்சுமி நடேஸ்வரன்
1953 -
2015
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 6ம் ஆண்டு நினைவஞ்சலி.
சாந்தமே!
சாந்த இலட்சுமியே!
சுபமே!
சுப இலட்சுமியே!
வசீகரியாய் என்னுள் வந்தாய்!
சுபகரியாய் சென்று விட்டாயே?
ஆறாண்டுகள்!
ஆற்றாத்துயர்!
ஆறவில்லையே?
அம்மா!
உம்மிடம் கற்றவை ஏராளம்
சான்றோர் போற்றும் பெண்மை!!
உலகம் வணங்கும் தாய்மை!!
வஞ்சகமிலா அன்பின் தூய்மை!!
நற்குணத்தின் நல்வழி நேர்மை!!
பள்ளி சொல்லும் பாடத்தை
அள்ளித் தந்த பாடசாலையே!
வாழ்க்கை என்ற நெடுஞ்சாலையில்
நித்தம் நீதானம்மா...
உங்கள் ஆத்மா சாந்திபெற பேச்சியம்மனிடம்
இறைஞ்சுகின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்
அண்ணி, அக்காவின் ஆத்மா சாந்தியடைய சிவபெருமானை வேண்டிக்கொள்கின்றோம். திருநா லட்சுமி குடும்பத்தார் ஜெர்மனி