Clicky

மலர்வு 29 JUN 1979
உதிர்வு 03 MAY 2022
அமரர் விக்னேஸ்வரன் முகுந்தன்
வயது 42
அமரர் விக்னேஸ்வரன் முகுந்தன் 1979 - 2022 கோண்டாவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ajithan 12 MAY 2022 Switzerland

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எமது சகோதரர் முகுந்தன் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து நேராகவும் தொலை பேசி ஊடாகவும் மற்றும் முகநுல் வலைதளம் என அனைத்து வளிகளிலும் எமக்கு ஆறுதல் கூறி எமது துயரத்தில் பங்கெடுத்த உறவுகளுக்கும் இறுதிக்கிரியை மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்த அனைவருக்கும் அவரின் அத்ம சாந்திக்காய் பிரத்தித்த அனை வருக்கும் எமது மனமாந்த நன்றிகள்❤️

Tributes