

திதி: 30-04-2025
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஸ்வரன் முகுந்தன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் உயிரினிலும் மேலானவரே..!
நீங்கள் மறைந்து போன பின்பும்
உங்கள் நினைவுகளை சுமந்து
நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றது!
அன்பான அப்பா, உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம்!
எங்களை வழிநடத்தி அறிவூட்டவேண்டிய
நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!
கண்கள் நிறைந்த நீரோடு...!
உங்கள் கனவுகள் சுமந்த நெஞ்சோடு...!
இரத்த கண்ணீர் வடித்து தேடுகின்றோம்!
நீங்கள் எங்கு சென்றீர்கள்….?
காலம் கொண்டு சென்றதோ - உங்களை பிரிந்து
தவிக்கும் உங்கள் உறவுகளை
சோக நெருப்பில் தள்ளி
நீங்கள்
சென்ற இடம் தான் எதுவோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவுகள்
எம் நெஞ்சை விட்டு அகலாது!
என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Premananth Family from Canada
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Arutchelvam Family From Canada.
???????? எமது சகோதரர் முகுந்தன் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து நேராகவும் தொலை பேசி ஊடாகவும் மற்றும் முகநுல் வலைதளம் என அனைத்து வளிகளிலும் எமக்கு...