திதி(அக்ஷய திதி):19/04/2026
யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விக்னேஸ்வரன் முகுந்தன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
நான்கு ஆண்டுகள் ஒரு நிமிடமாக கரைந்து் ஓடி விட்டது.
தீராத ஏக்கத்துடன் இன்னமும் துடிக்கின்றது எம் இதயம்.
உங்கள் இனிய புன்னகையை மீண்டும் ஒருமுறை
காண்போமா...
எங்களை தனியாக தவிக்க விட்டு எங்கே சென்றீர்கள்?
நாங்களோ இங்கு உங்கள் நினைவுகளோடும்
வேதனையுடனும் தனிமையில் தவித்து நிற்கின்றோம்.
அப்பா உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாக விரைந்தீரோ?
துன்பம் என்ற சொல்லை நீங்கள் பிரியும் நாங்கள்
அறியவில்லை.........
எங்கள் இதயம் உங்கள் பிரிவை இன்னமும்
ஏற்க மறுக்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும்
எங்கள் நினைவுகள் உங்களையே சுற்றியே வரும்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
By Premananth Family from Canada
RIPBOOK Florist
L
O
W
E
R
Flower Sent
By Arutchelvam Family From Canada.
???????? எமது சகோதரர் முகுந்தன் அவர்களின் பிரிவுச்செய்தி அறிந்து நேராகவும் தொலை பேசி ஊடாகவும் மற்றும் முகநுல் வலைதளம் என அனைத்து வளிகளிலும் எமக்கு...