எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்
அம்மாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிராத்திக்கின்றோம். லிங்கம் குடும்பம் பிரான்ஸ்
"குண்டுமணி" என்று பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட எங்கள் பெரியம்மாவே! காலன்...
எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்