Clicky

பிறப்பு 27 OCT 1932
இறப்பு 14 JAN 2020
அமரர் வேலும்மயிலும் நவமணி அம்மா (குண்டுமணியக்கா)
வயது 87
அமரர் வேலும்மயிலும் நவமணி அம்மா 1932 - 2020 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சுந்தர் ரஜனி குடும்பம் 15 JAN 2020 Germany

"குண்டுமணி" என்று பெரியவர் முதல் சிறியவர் வரை எல்லோராலும் அன்பாக அழைக்கப்பட்ட எங்கள் பெரியம்மாவே! காலன் உன்னைப் பிரிக்கலாம்............ஆனாலும் எம் உணர்வில் கலந்த ----உன் அன்பும் பாசமும் என்றும் எம்மோடு வாழும்.