
அமரர் வேலும்மயிலும் நவமணி அம்மா
(குண்டுமணியக்கா)
வயது 87
கண்ணீர் அஞ்சலி
வே.த. நக்கீரன் குடும்பம் (Australia)
17 JAN 2020
Australia
அம்மாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்ம சாந்திக்காக இறைவனைப் பிராத்திக்கின்றோம். லிங்கம் குடும்பம் பிரான்ஸ்