Clicky

பிறப்பு 26 MAY 1939
இறப்பு 26 JUL 2018
அமரர் வேலணையூர் பொன்னண்ணா
வயது 79
அமரர் வேலணையூர் பொன்னண்ணா 1939 - 2018 வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஐயா  வாழ்ந்த காலத்தில் சமூக ,சமய சேவைகள் செய்த மா மனிதர் அவரின் இடம் இன்றும் வெற்றிடமாகவே இருக்கிறது ஐயா அவர்களின் ஆத்மா இறையவனின் திருப்பாதங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி வணங்குகின்றேன் ஐயா அவர்களுடன் பழகிய இனியநாட்களை என்றும் மறக்கமுடியாது  ஓம் சாந்தி  யோகி ,நோர்வே
Write Tribute