3ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் வேலணையூர் பொன்னண்ணா
1939 -
2018
வேலணை 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22.07.2021
அன்பின் திருவுருவாய்
பாசத்தின் உறைவிடமாய்
பண்பின் சிகரமாய் குடும்பத்தின்
குலவிளக்காய்
என்றும் எமக்கு நல் வழிகாட்டியாய்
உற்றார் உறவினர் நண்பர்களுக்கு
இனிய பண்பாளராய்
என்றும் எம் உள்ளங்களில்
நிலையாய் வாழ்ந்துவிட்டு
இன்று பிரிவு என்னும் துயரால்
மூன்று ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!
மூன்று ஆண்டுகள் அல்ல எத்தனை
ஆண்டுகள் ஓடி மறைந்தாலும்
எங்கள் நெஞ்சிருக்கும்வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்