We still cannot believe that our Kugan Anna is no more with us. We always admire him for showing so much love towards everyone! He values the relationship more than anything and we always feel that...
இறையடி இணைந்த நண்பர் குகனின் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிரார்த்திப்போம். மோகன் Gennevilliers France
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இராஜமகாமாரி தாயை வேண்டுகிறேன். அன்னாரின் பிரிவால் துன்புற்றிருக்கும் கங்கா அக்காவிற்கும், பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை...
Live is a never end. MEMORIES LIVES AND STAYS
அயல் வீட்டு குகனே தாங்க முடியவில்லை. உங்கள் செய்தி// எங்கு கண்டாலும் உங்களின் சிரித்தமுகம். எங்கே?
எனது மிக ஆழ்ந்த அனுதாபங்கள்.