
அமரர் வீரவாகுப்பிள்ளை குகன்
வயது 54
கண்ணீர் அஞ்சலி
Late Veeravakupillai Kugan
1965 -
2020


நட்பிற்கும், உறவுக்கும் இலக்கணமாக திகழ்ந்த குகன் என்ற இந்த ஓர் அன்பு தீபம் அணைந்து விட்டது. ஆறாத் துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு அமைதியாய் அடங்கி விட்டது. "மரணம் பொதுவே தான் மறக்கவில்லை என்றாலும் தருணம் இதுவல்லவே தவிக்கின்றோம் துடிக்கின்றோம்." மரணம் ஒரு முற்றுப்புள்ளி என்கிறது வாழ்வு. மரணித்தல் சரித்திரம் என்கிறது வரலாறு" . எல்லோருடனும் மிகவும் அன்புடனும்,பாசத்துடனும்,மரியாதையுடனும் பழகும் ஓர் ஆத்மா ஓயந்து விட்டது. அன்பரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
Write Tribute