மரண அறிவித்தல்

அமரர் வீரவாகுப்பிள்ளை குகன்
வயது 54
Tribute
61
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகுப்பிள்ளை குகானந்தன் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், வீரவாகுப்பிள்ளை, காலஞ்சென்ற புஸ்பலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், புளியங்கூடலைச் சேர்ந்த காலங்சென்றவர்களான இரத்தினம்(N.R) ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கங்காலட்சுமி(கங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிலாஷா, ஆகாஸ், ஆதர்ஷ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேற்றுவரை கண்நெதிரே
எம்மோடு இருந்தீரே!!
இன்று எம்மை
நீங்கி கனவாகி- போனீரே!!
கண்மூடித்துயிலுங்கள்- உங்கள்
நினைவுகளை சுமந்தே
வாழ்கின்றொம்!!!
தகவல்:
குடும்பத்தினர்