Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1940
இறப்பு 06 JAN 2023
அமரர் வீரகத்தி சிவபாக்கியம் (இராசமணி)
வயது 82
அமரர் வீரகத்தி சிவபாக்கியம் 1940 - 2023 மிருசுவில், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மிருசுவில் வேளாபள்ளத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா தமிழ்நாடு, ஜேர்மனி Neuss, பிரான்ஸ் Paris ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி சிவபாக்கியம் அவர்கள் 06-01-2023 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸ் Sannois 95110 இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மரியான் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவசுப்ரமணியம் மற்றும் சிவராசரத்தினம்(பிரான்ஸ்), சிவராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவனேஸ் மற்றும் துரை(பிரான்ஸ்), சோதி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றெஜீனா, சிவபாக்கியம், காலஞ்சென்ற மேரிஉசா, ருக்மணி, ஈஸ்வரி, மீனா ஆகியோரின் அன்பு மைத்துனியும், 

காலஞ்சென்ற மகேஸ், மகேந்திரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெயா, மனோ(பிரான்ஸ்), சதீஸ்(ஜேர்மனி), விஜி(பிரான்ஸ்), காலஞ்சென்ற இளந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நளினி(பிரான்ஸ்), ரஜனி(பிரான்ஸ்), சுவர்ணா(ஜேர்மனி), மகேந்திரம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லக்சனா(பிரான்ஸ்), மதுஷா(பிரான்ஸ்), வினோஜ்(பிரான்ஸ்), நிருஷா(பிரான்ஸ்), டினோஜ்(பிரான்ஸ்), சரிஷா(ஜேர்மனி), சபிறா(ஜேர்மனி), சகினா(ஜேர்மனி), அனோஜா(பிரான்ஸ்), அனிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபினன்(பிரான்ஸ்), அக்சயன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link:-Click Here

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

அஞ்சலி Get Direction
அஞ்சலி Get Direction
அஞ்சலி Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மகேந்திரா - மகன்
மனோ - மகன்
சசி - மகன்
விஜி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos