கண்ணீர் அஞ்சலி
Mrs. T. Shanmuganathan and Family from Vathiry,Karaveddy, Sri Lanka
13 OCT 2021
Sri Lanka
எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சொந்த மகன் போன்று என்னை நினைத்து பழகிய நல்லதொரு பண்பாளர். வெள்ளவத்தையில் அவர்களது வீட்டில் உடன் பிறந்த ஒருவன் போன்று பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. அன்னாரின் பிரிவு வேதனை...