தோற்றம் 24 JUN 1930
மறைவு 15 SEP 2021
திரு வீரகத்தி வேலும்மயிலும்
வயது 91
திரு வீரகத்தி வேலும்மயிலும் 1930 - 2021 வதிரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

எஸ். பாண்டியன் 19 SEP 2021 Sri Lanka

எனது ஆழ்ந்த அனுதாபங்கள். சொந்த மகன் போன்று என்னை நினைத்து பழகிய நல்லதொரு பண்பாளர். வெள்ளவத்தையில் அவர்களது வீட்டில் உடன் பிறந்த ஒருவன் போன்று பழகிய நாட்கள் மறக்க முடியாதவை. அன்னாரின் பிரிவு வேதனை தருகின்றது. மனைவியார், சிவதாஸ், சரோ, தயா உட்பட அனைவருக்கும் என் அனுதாபங்கள்-- பாண்டியன், வெள்ளவத்தை, கொழும்பு

Summary

Notices

மரண அறிவித்தல் Fri, 17 Sep, 2021
நன்றி நவிலல் Wed, 13 Oct, 2021