Clicky

திருமதி வசந்தமலர் நடராஜா
மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர்
இறப்பு - 14 FEB 2026
திருமதி வசந்தமலர் நடராஜா 2026 சிங்கப்பூர், Singapore Singapore

கண்ணீர் அஞ்சலி

Vigneswaran Skantharaj 18 FEB 2026 Sri Lanka

1992ஆம் ஆண்டு தரம் 6 -2000ஆம் ஆண்டு உயர்தர மாணவர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஸ்கந்தப்பெருமானை வேண்டுகிறோம்