Clicky

மரண அறிவித்தல்
திருமதி வசந்தமலர் நடராஜா
மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர்
இறப்பு - 14 FEB 2026
திருமதி வசந்தமலர் நடராஜா 2026 சிங்கப்பூர், Singapore Singapore
Tribute 20 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் அம்பலந்தரையை உறவிடமாகவும், தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்த மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர் வசந்தமலர் நடராஜா மருவத்தூர் அம்மனின் பாதங்களை வணங்கி அம்பலந்தரையானுடனும் ஆலங்குழாயானுடனும் ஐக்கியமாகி அவர்கள் 14-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சண்டிலிப்பாய் ஆறுமுகம் நல்லம்மா தம்பதிகளின் செல்ல மகளும்,

Dr. V.S. நடராஜா(The Medical Centre) அவர்களின் அன்பு மனைவியும்,

நளாயினி(சுவிஸ்), நிரஞ்ஜனி(சுவிஸ்) குணவதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

முருகன் (சுவிஸ்), ஆனந்தராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Dr.சங்கீர்த்தா, மயூரி சரவணன் ஆகியோரின் செல்ல அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நேரடிஒளிபரப்பு இலங்கை நேரப்படி மாலை 05:00 மணிமுதல் 08:00 மணிவரை அவரது சண்டிலிப்பாய் இல்லத்தில் ஒளிபரப்பப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

முருகன் - மருமகன்
நளாயினி - மகள்
நிரஞ்ஜனி - மகள்