Clicky

திருமதி வசந்தமலர் நடராஜா
மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர்
இறப்பு - 14 FEB 2026
திருமதி வசந்தமலர் நடராஜா 2026 சிங்கப்பூர், Singapore Singapore
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
வசந்தாக்காவின் மறைவுக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தைதெரிவிக்க வார்த்தைகள் இல்லை. எல்லாம் இறைவன் செயல். . வசந்தாக்காவின் மறைவுக்கு எமது ஆழ்ந்த வருத்தத்தை அண்ணா மற்றும் பிள்ளைகள் குடும்பங்களுக்கு தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா அவருடய்ய குலதெய்வத்திடம் சென்றடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute