Clicky

திருமதி வசந்தமலர் நடராஜா
மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர்
இறப்பு - 14 FEB 2026
திருமதி வசந்தமலர் நடராஜா 2026 சிங்கப்பூர், Singapore Singapore
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்”, வசந்தா அன்ரியின் ஆத்மா எம்பெருமான் காசிவிசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம்மவன் காவலாளி அம்பலந்தறை பைரவப்பெருமானினைப் பிரார்த்திக்கின்றோம்! சண்டியூரவர்கள் சார்பாக!
Write Tribute