Clicky

திருமதி வசந்தமலர் நடராஜா
மேனாள் ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஆசிரியர்
இறப்பு - 14 FEB 2026
திருமதி வசந்தமலர் நடராஜா 2026 சிங்கப்பூர், Singapore Singapore
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அயலவரும்,ஸ்கந்தவரோதையா கல்லூரியில் எனது ஆசிரியையுமான வசந்தா அன்ரி அவர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் பாதங்களில் சென்று சரணடைந்த செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தோம்.அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதோடு,அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல அம்பலந்தறைவைரப பெருமானை வேண்டி நிற்கின்றோம் ஓம் சாந்தி நாகராஜா குடும்பம் ஆலங்குளாய் சண்டிலிப்பாய்
Write Tribute