Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 16 AUG 1938
விண்ணில் 30 APR 2021
அமரர் வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (Vms)
திருப்பூர் ஒன்றிய பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை
வயது 82
அமரர் வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் 1938 - 2021 Myliddy, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 05-05-2026

யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஐந்து மின்னலென மறைந்தாலும்
 எமை ஆளாக்கியவரது பிரிவுத்துயர் அணையாது
 என்றுமே.. எம் மனதில்

வீசும் காற்றினிலும்
 நாம் விடும் மூச்சினிலும்
 எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!

உம் இழப்பை ஈடு செய்ய
 முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!

எங்களுக்கு வாழ வழிகாட்டிய எங்கள் அப்பா
எம் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டு
 எம்மை விட்டு போக உங்களுக்கு
எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

Photos