Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 16 AUG 1938
விண்ணில் 30 APR 2021
அமரர் வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (Vms)
திருப்பூர் ஒன்றிய பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை
வயது 82
அமரர் வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் 1938 - 2021 Myliddy, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்டிருந்த முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

 நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதனை   
எம்மால் நம்பமுடியவில்லை!

எங்களை எல்லாம் அன்பாலும்
பண்பாலும் அரவணைத்து வழி
நடத்திய அந்த நாட்கள்
எம்மைவிட்டு நீண்டதூரம்
சென்றாலும் உங்கள்
அறிவுரைகள், அரவணைப்புகள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில்
உயிர் வாழும் அய்யா!

ஆயிரம் உறவுகள் இருந்தென்ன!
பலகோடி இன்பங்கள் இருந்தென்ன!
உங்கள் அன்பிற்கும் இழப்பிற்கும்
நிகருண்டோ இவ்வுலகில் அய்யா!
அப்பா என்ற சொல்லுக்கு
நீங்களே இலக்கணம்...

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices