மரண அறிவித்தல்
பிறப்பு 16 AUG 1938
இறப்பு 30 APR 2021
திரு வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் (Vms)
திருப்பூர் ஒன்றிய பேச்சிஅம்மன் கோயில் காப்பாளர் சுப்பண்ணை, மயிலிட்டி மருதடி சித்திவிநாயகர் கோயில் மணியண்ணை
வயது 82
திரு வைரவி முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் 1938 - 2021 Myliddy, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறை திருப்பூர் ஒன்றியம் சங்கரியார் வளவு ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட முருகுப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 30-04-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முருகுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புவனேஸ்வரிஅம்மா(குட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

பெரியதம்பி, தியாகு(சின்னத்தம்பி), யோகி, ரவி, காலஞ்சென்ற செல்வன். சிறிகாந்தராஜா, வரதா, வரதன், கிருபானந்தன்(கிருபா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தங்கா, பத்மராணி(ஆனந்தி), மனோவிஜயா(விசியா), சாந்தி, விக்னேஸ்வரன், சுகந்தி, கமலினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அஜந்தன், அனுசன், சங்கவி, ஆரணி, யதுகுலன், காலஞ்சென்ற செல்வி யதுசா, வசந், துவாரகா, யதுசன், திருமதி யதுசன் குகா, தனுசன், சாரா, தனுசா, கரினி, சுபாஸ், யனனி, கதிர், கிருஷா, கர்சன், கரிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, ஆனந்தம் மற்றும் திரவியம் காலஞ்சென்ற கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அருச்சுணராசா, விமலேஸ்வரி, பரமேஸ்வரி மற்றும் ஆசைமயில், ராஜேஸ்வரி, கனகேஸ்வரி, நாகேஸ்வரி, கமேலேஸ்வரி, சிவராசா, கனி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  02-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்  பி.ப 12:00 மணியளவில் மயிலிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click here

அன்னாரின் நேரடி ஒளிபரப்பு 02-05-2021 மு.ப 08:00 மணிக்கு நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

Photos