அமரர் வைரமுத்து சிவசுப்பிரமணியம்
(ஐயா மனேச்சர்)
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம். அன்னாரின் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
துரைமாமா குடும்பம்
Write Tribute
அன்புள்ள அம்மப்பா, ஒரு வருடம் கடந்தும், உங்கள் பிரிவால் ஏற்பட்ட வெறுமையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நீங்கள் எங்களுக்கு அளித்த அன்பும் அரவணைப்பும் என்றும் எங்கள் நினைவிலும் இதயத்திலும்...