அமரர் வைரமுத்து சிவசுப்பிரமணியம்
(ஐயா மனேச்சர்)
வயது 81
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அத்தான் நீங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து செய்த தியாகம் காலத்தால் நிலைத்திருக்கும். ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
அன்புள்ள அம்மப்பா, ஒரு வருடம் கடந்தும், உங்கள் பிரிவால் ஏற்பட்ட வெறுமையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நீங்கள் எங்களுக்கு அளித்த அன்பும் அரவணைப்பும் என்றும் எங்கள் நினைவிலும் இதயத்திலும்...