Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 24 FEB 1942
மரணம் 06 OCT 2023
அமரர் வைரமுத்து சிவசுப்பிரமணியம் (ஐயா மனேச்சர்)
வயது 81
அமரர் வைரமுத்து சிவசுப்பிரமணியம் 1942 - 2023 ஓமந்தை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

வவுனியா ஓமந்தை பெரியவிளாத்திக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கதிரவேலர் பூவரசங்குளத்தை வசிப்பிடமாகவும், குருமன்காட்டை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து சிவசுப்பிரமணியம் அவர்கள் 06-10-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

இலக்சுமி(கனடா), காலஞ்சென்ற யோகராசா, சிவலிங்கம்(கனடா), காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இந்திராதேவி, தெய்வேந்திரம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம்(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு சகலனும்,

மதிவதனராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குமாரசிங்கம், கெங்காதேவி, காஞ்சனா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவசுந்தரம்(ஜேர்மனி), சிவனேசமலர்(லண்டன்), சிவானி(ஆயர்வேத வைத்தியர்), சிவரஞ்சினி(ஜேர்மனி),  சிவராஜினி(லண்டன்), சிவராஜா(ஆசிரிய ஆலோசகர் - வவுனியா வடக்கு கல்வி வலயம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவரஞ்சினி(ஜேர்மனி), சிவபாலன்(லண்டன்), புவனேந்திரராசா(தலைவர்- சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்கம் - வவுனியா), சற்குணாநந்தம்(ஜேர்மனி), குணசீலன்(லண்டன்), சசிதா(ஆசிரியர் - வ/பூவரசங்குளம் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டிலானி(பல் மருத்துவர் - ஜேர்மனி), நிசானி(மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் - ஜேர்மனி), பவிசன்(தொழில்துறை வல்லுநர் - ஜேர்மனி), ரமணன்(தலைமை செவிலியர் - ஜேர்மனி), ராகுலன்(பொலிஸ் அதிகாரி - லண்டன்), மிலானி(உளவியல் துறை பல்கலைக்கழக விரிவுரையாளர் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் - லண்டன்), தேசினி(மருத்துவத்துறை மாணவி - கியூபா), விபிஷன்(பொறியியல்பீட மாணவன் - இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்), பவித்தன்(BSc Social Communication Informatics University HSHL, Germany), சயனி(MSc. Bussiness Administration University of Munster, Germany), பிரவீன்(B Eng Chemical Engineering Loughborough University, London), காலஞ்சென்ற அகர்சன், ரபீசன்(வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), அகீசன்(வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்), தரங்கினி(வ/வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மயிலன்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-10-2023 புதன்கிழமை அன்று மு.ப 07:00 மணிமுதல் மு.ப 10:00 மணிவரை இல. 49/92, கோவில் வீதி, குருமண்காடு, வவுனியா எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கதிரவேலர் பூவரசங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவசுந்தரம் - மகன்
சிவனேநசமலர்(பபி) - மகள்
புவனேந்திரராசா - மருமகன்
சிவானி - மகள்
சிவராஜா - மகன்
சிவரஞ்சினி - மகள்
சிவராஜினி - மகள்
குணசீலன் - மருமகன்
விபிஷன் - பேரன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 05 Nov, 2023