Clicky

பிறப்பு 22 DEC 1965
இறப்பு 18 JUL 2021
அமரர் துரைராசா இரவீந்திரன் (துரை, ரவி)
B. A - Tamil, சமூக சேவகர், பல்துறை கலைஞர்
வயது 55
அமரர் துரைராசா இரவீந்திரன் 1965 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Thurairasa Raveenthiran
1965 - 2021

போய்வா துரை ரவி ********************* தூரதேசத்தில் இருந்தாலும் ..! ஊர் நோக்கி சிந்தித்தவனே. உறவுசொல்லி அழைத்தும் உற்ற நண்பனாக இருந்தவனே! காலன் உனை விரைந்தழைத்தலால் காசினியை விட்டகன்றாயோ ? போய்வா நம் பிறந்தமண் பணியதிகம் மீண்டும்பிறப்புண்டேல் புங்கைமண் வா இப்போது வழியனுப்பி வைக்கிறோம் . விடை கொடுத்தே விழிநீர் அஞ்சலிகளோடு! -சுவிஸ் சுரேஷ்

Write Tribute

Tributes