யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா இரவீந்திரன் அவர்கள் 18-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்தர் பரம்பரையின் வழித்தோன்றலும் காலஞ்சென்ற ஐயாத்துரை, நாகமுத்து தம்பதிகள், காலஞ்சென்ற நல்லதம்பி, பாக்கியம் தம்பதிகளின் பேரனும்,
துரைராசா, காலஞ்சென்ற கண்ணம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை, மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மிதிலாராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிஷேக், செளமியா, அகிஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகனராசன், நிர்மலாதேவி(பவானி), சுவேந்திரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிறேமராணி, கலாராணி, முரளீதரன், அனுராகரன், சுதந்தினி, செல்வராணி, சுதாகரன், விகிர்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பிரவீன்ராஜ், கவீன்ராஜ், லிஸ்சுவீனா, ரஜீவன்ராஜ், மயூரி, தரண்யன், சுபர்ணா ஆகியோரின் பெரிய தந்தையும்,
மதுவீனா அவர்களின் மாமனாரும்,
விஜயகுமார், சுரேஷ்குமார், மதிவதனி, நளினி ஆகியோரின் அன்புச் சகலனும்,
செல்லத்துரை, கண்ணுத்துரை, இராசதுரை, காலஞ்சென்ற சிவலிங்கம், கிருஷ்ணபிள்ளை, காலஞ்சென்ற மயில்வாகனம், சற்குணபூபதி(பூபதி) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சொர்ணலிங்கம்(பாலன்), பாலாம்பிகை மற்றும் பரமேஸ்வரி, சின்னத்தங்கம், பூபாவதி, பாரதியம்மா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
Live streaming link: Click here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 27 Jul 2021 6:00 PM - 9:00 PM
- Wednesday, 28 Jul 2021 8:00 AM - 8:30 AM
- Wednesday, 28 Jul 2021 8:30 AM - 10:00 AM
- Wednesday, 28 Jul 2021 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
நட்பின் வலி!!!! ஆயிரம் கனவுகள் கண்ட என் அன்பு நண்பனே ரவி எப்படியடா எமைப் பிரிய உனக்கு மனது வந்தது? ஐம்பதாண்டு நட்பின் ஆணி வேரடா நீ எதை மறப்பேன்! பள்ளிப் பருவத்தின் இளமைக் காலங்களையா? பதின்ம...