1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 DEC 1965
இறப்பு 18 JUL 2021
அமரர் துரைராசா இரவீந்திரன் (துரை, ரவி)
B. A - Tamil, சமூக சேவகர், பல்துறை கலைஞர்
வயது 55
அமரர் துரைராசா இரவீந்திரன் 1965 - 2021 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவு மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைராசா இரவீந்திரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று உருண்டோடி
 மறைந்தாலும் அகலாது உங்கள்
 அன்புமுகம் எமைவிட்டு அன்போடும்
 பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே

ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
 ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
 உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
 நாமும் கண்டோம் கனவெல்லாம்
 நனவாகும் காலம் வருமுன்னே
 கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லையே!

உதிர்ந்து நீ போனாலும்
 உருக்கும் உன் நினைவுகள் - எம்
 உள்ளத்தில் என்றென்றும்
உறைந்திருக்கும் ஐயா!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 25 Jul, 2021
நன்றி நவிலல் Mon, 16 Aug, 2021