Clicky

மண்ணில் 18 SEP 1941
விண்ணில் 23 AUG 2020
அமரர் தியாகேசபிள்ளை சிவா ரூபன்
Retired Electrical Engineer
வயது 78
அமரர் தியாகேசபிள்ளை சிவா ரூபன் 1941 - 2020 உரும்பிராய் வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசத்தின் உறைவிடமே பண்பின் ஒளிவிளக்கே உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்கள் தேற்ற மொழியின்றி தவிக்கின்றதே மாமா- உங்கள் உறவின் அடி தேடித் துடிக்கின்றதே. என்றும் உங்கள் நினைவுகள் எம்மை விட்டு அழியாது. உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். பாலா, சாந்தி, சாரங்கன் குடும்பம் &லட்சுமன் குடும்பம் (குரோளி லண்டன்)
Write Tribute

Tributes