Clicky

பிறப்பு 08 APR 1925
இறப்பு 24 NOV 2018
அமரர் தில்லையம்பலம் தவராஜா (J P)
வயது 93
அமரர் தில்லையம்பலம் தவராஜா 1925 - 2018 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 NOV 2018 United Kingdom

அப்பப்பா!! உங்கள் பிரிவு எங்களால் தங்க முடியாத ஒன்றே. எனக்கும் லதாவுக்கு எவ்வளவோ உதவி செய்துள்ளீர்கள். நீங்கள் இந்த மண்ணில் பலருக்கு பல உதவிகள் செய்துள்ளீர்கள், ஒரு மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியுள்ளீர்கள். லண்டனுக்கு நீங்கள் வந்தால் எங்களுக்கும் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் ஒரே குதூகலம்தான். இனி நாங்கள் எங்கே போவது? உங்கள் முருகா ! முருகா ! என்ற இறைவனின் நாமத்தினை யாரிடம் கேற்பது? உங்கள் ஆத்ம சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறோம். லதா & நக்கீரன்

Tributes