அமரர் தில்லையம்பலம் தவராஜா
1925 -
2018
திருநெல்வேலி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thillaiyampalam Thavarajah
1925 -
2018
அன்பு நிறைந்த உள்ளமும், அயராது நடந்த கால்களும் , உடல் நலம் பாராது உழைத்த உடலும் கொண்ட எங்கள் பாசம் மிகு தந்தை இன்று தான் வந்த கடமை முடிந்துவிட்டது என்று நின்மதியாகத் தூங்குகிறார். எல்லாவற்றிற்கும் நன்றி அப்பா 🙏🙏🙏. உங்கள் மேல் அன்பும் பாசமும்கொண்ட மகன் றகு 🙏🙏🙏🙏
Write Tribute