Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1925
இறப்பு 24 NOV 2018
அமரர் தில்லையம்பலம் தவராஜா (J P)
வயது 93
அமரர் தில்லையம்பலம் தவராஜா 1925 - 2018 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 30 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். திருநெல்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் தவராசா அவர்கள் 24-11-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் இராசம்மா தம்பதிகளின் தவப்புதல்வரும், காலஞ்சென்ற பொன்னையா, பறுவதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெகசோதி அம்மாள்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,

பிரியதர்சினி(இலங்கை), காலஞ்சென்ற றவிறாஜ், திலகராஜ்(Tilko- London, Jaffna), றகுராஜ்(Ragu Travels & Estate- London), காலஞ்சென்ற சுரேந்திரராஜ், உதயதர்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மகேசன்(ஓவசியர்- மட்டுவில்) அவர்களின் அருமைச் சகோதரரும்,

தவமணிதேவி மகேசன், காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், அமுதம்(மலேசியா), பத்மாவதி, சிவநேசன் மற்றும்  தங்கரத்தினம்(ராணி- Toronto), சரோஜினிதேவி(தேவி- Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராசா(இலங்கை), காவேரி(கனடா), கோகிலா(லண்டன்), இந்திரநாயகி(லண்டன்), றஞ்சி(லண்டன்), சிவகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வக்குமாரன்(கனடா), சாந்தா(கனடா), ஜயந்தன்(கனடா), ஜயந்தி(கனடா), வசந்தி(கனடா), சுகந்தி(கனடா), மதியழகன்(கனடா), கோமதி(கனடா), அன்பழகன்(கனடா), மஞ்சுளா(கனடா), கோமளா(கனடா), உமா(லண்டன்), பாமா(லண்டன்), சியாமா(லண்டன்), மெய் அழகன்(ஐக்கிய அமெரிக்கா), தர்மகுமார்(இலங்கை), காலஞ்சென்ற தேவகுமார் அன்புப் பெரிய தந்தையும்,

மனோ(லண்டன்), சந்திரலேகா(இலங்கை), குணா(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிறி ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,

மது- பகிரதி(இலங்கை), லதா- நக்கீரன்(லண்டன்), சுதா- செந்தூரன்(இலங்கை), விந்தியா(கனடா), விமலன்(கனடா), கபிலன்- கம்ஷாநந்தினி(லண்டன்), பிருந்தன்(லண்டன்), சந்தியா(லண்டன்), அகிலன்- பல்வி(லண்டன்), அனந்தன்(லண்டன்),  நீலன்(லண்டன்), றோஜன்(லண்டன்), காயத்திரி(லண்டன்), பிரணவன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அனகா, கியாத்தி, ஆதவன், மித்திரன், லத்வீகன், சாதுர்யன், அக்சயா, சாய்லக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: T. திலகராஜ்(மகன்)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos