5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி தேவராஜா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 22-06-2026
அன்னையாக அவதரித்து
ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஐந்து ஆனதம்மா
ஆறவில்லை எம் இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம்
தேசமெல்லாம் உனை தேடி
தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம்
வாழ்வுள்ளநாள்வரை
கண்மூடி இருக்கின்றேன் அம்மா நீ
கனவில் வருவாய் என்று
கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்