1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
21
people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி தேவராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07-07-2022
எம்மைவிட்டு எங்கு
சென்றாய் அம்மா!
எங்களைவிட்டு பிரிந்திடவே
உங்களுக்கு என்றும் மனம் வராதே!
நான் காணும் தெய்வம்
நீதானம்மா
தாயைப்போல்
தெய்வம் இங்கு ஏதம்மா!
உலகத்தில் தாயின்றி யாரேனுமா?
உயிரின்றி உடல் மட்டும் நடமாடுமா?
நீயின்றி என்னுயிர் இங்கேதானம்மா!
உம் வயிற்றுக்குள்
பத்துமாதம் துடித்தேனம்மா!
உன் முகம் பார்க்க ஏங்கி தவித்தேனம்மா!
உலகின் உன்னதம் நீதானம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்