Clicky

பிறப்பு 04 APR 1935
இறப்பு 04 NOV 2020
அமரர் தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி
வயது 85
அமரர் தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி 1935 - 2020 வரணி வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உங்களது பேரன் க.பிரதாப் 05 NOV 2020 France

கண்ணீர் அஞ்சலி!! அமரர்-திருமதி. சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை அன்பாக பேசும் அன்னையுள்ளம்!! அணைந்து விட்டதே!!! பண்பாக பாசமுடன் பழகும் பாச உள்ளம் பிரிந்து விட்டதே!!! நினைத்துப் பார்க்கின்றோன் அம்மம்மா!!! நீங்கள் இல்லையென்பதை நினைத்துப் பார்க்கின்றோன்!! என்ன செய்வோன்!!! சென்று வாருங்கள்! அம்மம்மா! சென்று வாருங்கள் !! உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் உங்களது பேரன் க.பிரதாப்