Clicky

பிறப்பு 04 APR 1935
இறப்பு 04 NOV 2020
அமரர் தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி
வயது 85
அமரர் தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி 1935 - 2020 வரணி வடக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Theivanaippillai Sinnakkuddy
1935 - 2020

மூத்தபிள்ளை அப்பாச்சி இயற்கை எய்தியதை அறிந்து மிகத்துயறுற்றோம், அவரின் அன்பான முகத்தை,அரவணைப்பான பேச்சை இனிமேல் பார்க்கவும் கேட்கவும் முடியாது என்றநியத்தை நம்பமுடயவில்லை.ஆனால் அதுதான் நியம் இதுதான் இயற்கையின் நியதி.இவரின் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள் , உற்றார்,உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவிக்கின்றோம்

Write Tribute