

அமரர் தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி
1935 -
2020
வரணி வடக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Theivanaippillai Sinnakkuddy
1935 -
2020
மூத்தபிள்ளை அப்பாச்சி என்று எம்மால் அன்பாக அழைக்கப்பட்டு எமது உள்ளத்தில் நிரந்தமாக இருந்தவர் இறைவனடி சேர்ந்ததையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம். இவரின் பிரிவினால் வாடும் அனைத்து உறவுகளின் துயரில் பகிர்ந்து கொண்டு, மூத்தபிள்ளை அப்பாச்சியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேம்; ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி! கந்தசாமி சிவகுமாரன் குடும்பம், Sittard, Holland.

Write Tribute
Please accept our deepest condolences !