

யாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், வரணி மாசேரியை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை சின்னக்குட்டி அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற காசி, வள்ளிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னக்குட்டி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, சின்னையா, சிவகாமி, வள்ளியம்மை, காங்கேசு, இலட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வரத்தினம், இராஜேஸ்வரி, கணேசரத்தினம்(சுவிஸ்), இரத்தினேஸ்வரி(சுவிஸ்), யோகேஸ்வரி(நெதர்லாந்து), காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், கனகரத்தினம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவம், சிவக்கொழுந்து, கணேசமூர்த்தி, இரவீந்திரராசா, இராமதாஸ் ஆகியோரின் பிரியமான மாமியாரும்,
லக்கி சதீஸ்கரன், சிறிகிருஷ்ணன் சுபோஜினி(பிரான்ஸ்), சரத்பாபு பிரசாந்தினி(பிரான்ஸ்), கெளதமி நிரோசன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
பிரதாப்(பிரான்ஸ்), லக்சிகா, பிரசாந்த்(பிரான்ஸ்), பிரகாஸ், பிரகாசினி கணேஸ், றுக்சன்(சுவிஸ்), றுக்சனா(சுவிஸ்), பிரியங்கா(நெதர்லாந்து), பிரசாத்(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
அபிஸ்ஷன், யக்சயன், அனன்யா, அஜீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2020 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our deepest condolences !