அமரர் தவமணி பாலசிங்கம்
வயது 89
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thavamany Balasingam
1930 -
2020
அன்புக்கும் அரவணைப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து , நல்ல வாழ்க்கையினை அனைவருக்கும் அமைத்து தந்து , அன்பு பாசத்திற்கு அணைவரையும் அடிமையாக்கி இவ்வுலகை விட்டு , வேறுலகை நாடி சென்றதன் காரணமென்னவோ அம்மா.. அன்னையின் ஆத்தமா ஆறுதல் பெற அணைவரும் பிராத்திக்கின்றோம்.. உயிருள்ளவரை மறவாத பெறாமகன், பெறாமகள் சங்கர் , உமா
Write Tribute