3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தவமணி பாலசிங்கம்
வயது 89
Tribute
34
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி பாலசிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 28-04-2023
எங்கள் அன்புத் தாயே
ஆண்டு மூன்று மறைந்தாலும்
ஆறிடுமா எங்கள் துயரமம்மா?
நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!
கண்ணிருந்தும் உன்னை காண
வரம் கொடுக்கலையே கடவுள்
ஆண்டுகள் மூன்றல்ல நம்
மூச்சுள்ளவரை உங்களை
மறவோம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்