Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 JUL 1930
இறப்பு 30 APR 2020
அமரர் தவமணி பாலசிங்கம் 1930 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தவமணி பாலசிங்கம் அவர்கள் 30-04-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசிங்கம் இராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சத்யபாலதேவி(சந்திரா- இலங்கை), தேவராணி(கனடா), காலஞ்சென்ற சுகிர்தராணி, விமலராணி(இலங்கை), பிரேமராணி(இலங்கை), மாலினிதேவி(பிரித்தானியா), தவபாலலிங்கம்(தவம்- பிரித்தானியா), பாலகுமார்(ரகு- பிரித்தானியா), சதீஸ்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர்த் தாயாரும்,

ஞானப்பிரகாசம், நாகேஸ்வரன், தங்கராஜா, ரஜேந்திரம், வசந்தமலர், கயிலினி, வனிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி,கெளசலாதேவி, விஷ்ணுகாந்தி, புலேந்திரன், பிள்ளைநாயகம் மற்றும் சிவநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிவேதிகா- சான்கிரிஷ், பிரதீபா- ராஜானந்த், ஜனதீபா- அரவிந், பிரசாத், தனுசா- ஜெகதீபன், தர்ஷிகா, கபிலன், ஜிரோஜன் -சகுந்தலா, பிரகாஷ், பிரதிகா- சுதர்சன், சோபியா, கபிலன், சாரங்கன், சைலேஷ், வின்சென்ட், சுஜித்தா, வர்ஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஸ்ருதி, ஆரவி, ஆதி, சாகித்யா, சருகா, ரிஸ்மியா, திவ்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 01-05-2020 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்