Clicky

தோற்றம் 26 JUL 1930
மறைவு 30 APR 2020
அமரர் தவமணி பாலசிங்கம் 1930 - 2020 உடுப்பிட்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆசையாய் அம்மா என்றழைத்தேன் ஆரத்தழுவிக்கொண்டாய் ஆரம்பிக்குமுன் வாழ்க்கை ஆடிப்போய் இருந்தேன் ஆறுதல் வார்த்தை தந்தாய் ஆரத்தழுவ ஆசையாய் ஆடிக்கு வர இருந்தேன் ஆங்காங்கே அணைவரையும் தனிமையில் தவிக்கவிட்டுச்சென்றாய் உனது அன்பை இறுதிவரை ஏங்கும் பெறா மகன் சங்கர் பெறா மகள் உமா Denmark
Write Tribute