Clicky

பிறப்பு 09 JAN 1950
இறப்பு 04 JUL 2025
திருமதி தவமணிதேவி சதாசிவம்
வயது 75
திருமதி தவமணிதேவி சதாசிவம் 1950 - 2025 வடமராட்சி கிழக்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mrs Thavamanidthevy Sathasivam
1950 - 2025

அன்புக்குரிய குஞ்சியம்மாவின் இழப்பு எமக்கு மிகுந்த துன்பத்தை தருகின்றது. அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், தாயாரின் ஆன்மா இறையடி சேர பிரார்த்திக்கின்றோம்🙏🏽 அவருடைய இழப்பால் தவிக்கும் அனைத்து உறவுகளும் இத்துயரத்தில் இருந்து மீண்டு வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்🙏🏽 ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! 🙏🏽🙏🏽🙏🏽

Write Tribute