Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 09 JAN 1950
இறப்பு 04 JUL 2025
திருமதி தவமணிதேவி சதாசிவம்
வயது 75
திருமதி தவமணிதேவி சதாசிவம் 1950 - 2025 வடமராட்சி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கிழக்கு குடாரப்பு நாகர் கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட தவமணிதேவி சதாசிவம் அவர்கள் 04-07-2025 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, சிவயோகம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், சின்னத்தம்பி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சின்னத்தம்பி சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

மணிசேகர், வதனா, மணிமாறன், சங்கீதா, மணிவண்ணன், சைலஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளினி, சந்திரசேகரம், நித்தியா, மணிவண்ணன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பசுபதி, முருகேசு, குலசிங்கம், சிவபாதசுந்தரம், மனோன்மணிதேவி, ராசசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அபிராமி, மாதுரி, நிதுரா, அக்‌ஷரன், ஆருஷன், ஆலயா, அமீரா, அதர்வா, அவந்திகா, ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சதாசிவம் - கணவர்
மணிசேகர் - மகன்
மணிமாறன் - மகன்
சங்கீதா - மகள்
சந்திரசேகரம் - மருமகன்
சைலஜா - மகள்
மணிவண்ணன் - மகன்

Photos

Notices