

திருமதி தவமணிதேவி சதாசிவம்
1950 -
2025
வடமராட்சி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Thavamanithevy Sathasivam
1950 -
2025

எங்கள் சொந்தமென என்றும் நினைவில்நின்ற அன்புக்குரிய மச்சாள் மறைவுச் செய்தியெமை வாட்டுகின்ற வேளையிலே அவர் பிரிவால் துயருற்றிருக்கின்ற கணவனொடு பிள்ளைகட்கும் பேரன்கள் பேத்திகட்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறோம்..அத்தோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...
Write Tribute
🙏RIP