10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
6
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த தனுஜா யோகராஜா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
புயலுக்கு மத்தியில்
காற்று வீசுவது போல்
பத்தாண்டுகள் கடந்து விட்டன
பலமான காற்றைப் போல
உன் மரணமும் குடும்பத்தை
துண்டு
துண்டாக உடைத்தது
உன் ஞாபகத்தில் என்றும் நாம்
வெதும்பி வெதும்பி அழுகின்றோம்
வேதனையில் தவிக்கின்றோம்
எம் குடும்பத்தின் ஒளிவிளக்காய்
ஒளிர்ந்தவளே!
இன்றுவரை இனியாரும் இல்லை
அம்மா!
எமக்கு இப் புவியில்
உங்களை இழந்த துயர் நீக்க!!!
காலங்கள் தான் போனதம்மா
உனைப் பிரிந்த வேதனை
இன்னமும்
குறையவில்லையம்மா
உன் உடல் தான் மறைந்ததம்மா
உன் நினைவுகள் எங்களை விட்டு
மறையவில்லை
என்றும் உன் நினைவுகளை
நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்