அமரர் தங்கம்மா தர்மலிங்கம்
(சீட்டுக்கார தங்கம்மா)
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Thangamma Tharmalingam
1935 -
2019
அம்மா நீங்கள் எங்களுடன் இல்லையே தவிர நீங்கள் என்றும் எங்கள் உணர்வுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் அன்பு ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம். தயா/ குஞ்சு
Write Tribute
தங்கம்மா அத்தை😍 நீங்கள் எம்முடன் இல்லாவிடினும் உங்கள் நினைவுகள் என்றும் எம்முடன் உள்ளது. உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி🙏🙏🙏 என்றும் உங்கள் நினைவுகளுடன், Rajkumar & Suganthey Australia